Surprise Me!

Latha Rao | 23,000 அடி உயரம் | கேமராவில் பதிவாகாத ஜடாமுடி சித்தர் | Goosebumps Himalayan Experience

2022-01-21 38 Dailymotion

நடிகை லதா ராவ் சிவபெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். இவர் தன் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் சிவபெருமானும் குரு ராகவேந்திரருமே வழி நடத்துவதாகக் கருதுகிறார். தன் வாழ்வில் தான் மேற்கொண்ட யாத்திரைகளையும் அதில் ஏற்பட்ட சிலிர்ப்பூட்டும் அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

#Himalayas #LordSiva #SIddhar

ஒருங்கிணைப்பு : வித்யா காயத்ரி

Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

Buy Now on CodeCanyon